ஆம்...
. எதார்த்தத்தில் உண்மைகள் நிர்வாணம்.
. சின்ன சிரிப்பில் எதார்த்தங்கள் நிர்வாணம்.
. செதுக்கப்படாத கற்களில் சிலைகள் நிர்வாணம்.
. புண்பட்ட மனதில் காயங்கள் நிர்வாணம்.
. பூ மொட்டுகளில் மணங்கள் நிர்வாணம்.
. வீணைகளில் மீட்கப்படாத சுரங்கள் நிர்வாணம்.
. எழுத்து வடிவம் பெறாத கவதைகள் நிர்வாணம்.
. இரவில் இயற்கை நிர்வாணம்.
. பகலில் நட்சத்திரங்கள் நிர்வாணம்.
. கண்விழித்த பின் கனவுகள் நிர்வாணம்.
. கண்ணுறங்கிய பின் நிஜங்கள் நிர்வாணம்.
. அம்மாவாசையில் பௌர்ணமி நிர்வாணம்.
. பௌர்ணமியில் இரவு நிர்வாணம்.
. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் நிர்வாணம்.
. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் நிர்வாணம்.
. தோல்வியில் வெற்றி நிர்வாணம்.
. வெற்றியில் தோல்வி நிர்வாணம்.
. கோபத்தில் புன்னகை நிர்வாணம்.
. புன்னகையில் கோபம் நிர்வாணம்.
. உனக்குள் நீ நிர்வாணம்.
இப்படியாக ....
சொல்லப்படாத அத்தனை உண்மைகளும் நிர்வாணமே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக