ஒரு துளி விந்து..
ஒரு துளி குருதி...
ஒரு துளி வேர்வை ...
ஒரு துளி கண்ணீர் ..
ஒரு துளி சிறுநீர்...
ஒரு துளி பால்...
ஒரு துளி மோர்...
ஒரு துளி தயிர்..
ஒரு துளி பழரசம்...
ஒரு துளி தேன்...
ஒரு துளி குழம்பு...
ஒரு துளி பேனா மை...
ஒரு துளி அமிலம் கரைசல்...
ஒரு துளி கார கரைசல்...
ஒரு துளி உப்பு கரைசல்...
ஒரு துளி நீர்...
ஒரு துளி மழை....
ஒரு துளி விஷம்...
ஒரு துளி மதுபானம்...
ஒரு துளி சர்க்கரை பாகு...
ஒரு துளி சூப்....
ஒரு துளி நெய்...
ஒரு துளி எண்ணெய்...
ஒரு துளி வர்ணம்...
ஒரு துளி சாயம்..
ஒரு துளி கசாயம்...
ஒரு துளி பாயசம்...
ஒரு துளி ஹார்மோன்...
ஒரு துளி எஸ்சென்ஸ்...
ஒரு துளி குழம்பி...
ஒரு துளி தேநீர்...
ஒரு துளி பண்ணீர்...
ஒரு துளி வாசனை திரவியம்...
ஒரு துளி பசை...
ஒரு துளி வினிகர்...
ஒரு துளி பாணக்கம்...
ஒரு துளி இளநீர்...
ஒரு துளி கஞ்சி...
ஒரு துளி பாதரசம்...
ஒரு துளி மருந்து...
ஒரு துளி பெட்ரோல்...
ஒரு துளி மண்ணெண்ணெய்...
இப்படியாக தொடரும் இந்த ஒரு துளி...
இவை அனைத்தும் தன் அளவில் ஆதிக்கம் செலுத்தினால் இப்பிரபஞ்சத்தை காக்க கடவுளாலும் முடியாது.
adadadadadadadadada!!!!!!!
பதிலளிநீக்கு